Saturday, 10 May 2014

அனைவருக்கும் நன்றி

என்னடா இது ஆரம்பிக்கும் போதே நன்றியா , என்ன செய்வது  நன்றி மறப்பது நன்றன்று  ஆயிற்றே , வாழ்கையில் எத்தனையோ பேருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் , இந்த உலகத்தில் தன்னுடைய  முயற்ச்சியால் முன்னேறியவர்கள் பலர் , ஆனால் யாருடைய உதவி இன்றி முன்னேறியவர்கள் யாரும்  இருக்கவே முடியாது , பெரும்  உதவியாக இல்லாவிட்டாலும் எதோ ஒருவகையில்  ( ராமருக்கு அணில் போல் ) சிறு உதவியாக கூட இருக்கலாம் , எனவே  மனிதனுக்கு ரெம்ப தேவையான ... ரெம்ப முக்கியமான......... அதாவது  நா என்ன சொல்ல வர்றேன்னா
                                                                                                                          நன்றி